Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எலிபின்ஸ்டன் மண்டபம் மீள்பார்வை

மீள்பார்வை

கொழும்பு 10, மருதானையில் அமைந்துள்ள எலிபின்ஸ்டன் நாடக மன்றம் 1925 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இது இலங்கையில் இரண்டாவது பழைய நாடக மன்றமாகும். ரசிகர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கத்துடன் அண்மையில் அதிக அளவிலான பணம் செலவிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மன்றத்தில் திரைப்படம் காட்சியிடுவதற்கான வசதிகளும் உள்ளன. குளிரூட்டப்பட்ட எலிபின்ஸ்டன் நாடக மன்றம் 913 ஆசன வசதிகள் கொண்டமைந்துள்ளது. இதற்கு மேலதிகமாக உணவு குடிபான வகைகளை பெற்றுக்கொள்வதற்காக சிற்றுண்டிச்சாலையும் உள்ளது.

தொடர்பு விபரங்கள்

முகவரி : தலைமை அலுவலம்,
டவர்ஹோல் நாடக மன்றம்,
சவ்சிரிபாயா,
இல. 123, விஜேராம மாவத்தை,
கொழும்பு 07
தொடர்பு நபர் : லக்மினி
தொலைபேசி : +94 11 2687993/ +94 11 2682324
பெக்ஸ் : +94 11 2678517/ +94 11 2446673
மின்னஞ்சல் : towersl[at]sltnet.lk
LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே