Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு ஒலிகூடம் மீள்பார்வை

ஒலிகூடம்

டவர்ஹோல் நாடக மன்றத்தின் பிரதான அலுவலகத்தில் அமைந்துள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய ஒலிகூடம் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஒலிகூடமாகும். தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் திரைபடங்கள் ஆகியவற்றுக்கு குரல் கொடுத்தல், தொகுப்பு, ஆகிய பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்

இங்கு கீழ் குறிப்பிடப்படும் சங்கீத உபகரணங்கள் உள்ளன.

  • 24 அலைவரிசைகளை கொண்ட ஒலி  இயந்திரம்
  • பல்நோக்கங்களைக்கொண்ட டேப் இயந்திரம்
  • டெட் டேப் ரெகோடர்
  • 1/4 அங்குளம் கொண்ட மாஸ்டர் ஸ்புல் இயந்திரமும் அதற்கான கருவிகளும்
  • தொழில்சார் கசட் டேப்ரெகோடர்
  • மொனிடர் ஸ்பீகர் முறைமை

ஒலிகூடத்தில்

  • மின் ஓகன்
  • மின்னியல் ஓகன்
  • பேஸ் கிடார்
  • ரிதம் கிடார்
  • மின் ஓகன்

போன்ற புதிய தொழில்சார் சங்கீத உபகரணங்களை மேற்படி ஒலிகூடம் கொண்டமைந்துள்ளது.

இந்த அனைத்து சங்கீத உபகரணங்களும் பணம் அறவிடப்படாது ஒலிகூடத்தை பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒதுக்கீடு / முன்பதிவுகள்

முகவரி : தலைமை அலுவலம்,
டவர்ஹோல் நாடக மன்றம்,
சவ்சிரிபாயா,
இல. 123, விஜேராம மாவத்தை,
கொழும்பு 07
தொலைபேசி : +94 11 5622508/ +94 11 2682324/ 686092 - நீடிப்பு: 206
ஒலிப்பதிவு கட்டணங்கள்
மேலதிக மணித்தியாலத்திற்காக ரூபா. 910.00
தொகுப்பு - ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா. 480.00
பொதுவான ஒலிப்பதிவிற்காக ரூபா. 700.00
சீ.டீ ஒலிப்பதிவிற்காக ரூபா. 540.00
மேலதிக நேர படிகளை ஒலிகூடத்தை ஒதுக்கிகொள்பவர்களால் செலுத்தப்படுதல் வேண்டும்
வார நாள்களில் பி.ப 4.30 மணிக்கு பின்னிர் மணித்தியாலத்திற்கு ரூபா. 140.00
வார இறுதி நாள்கள் மணித்தியாலத்திற்கு ரூபா. 180.00

ஒலிப்பதிவிற்கான வசதிகள்

  • இசைகூடம் கீழைத்தேய நாடுகள் மற்றும் மேழைத்தேய நாடுகள் ஆகியவற்றின் இசை கருவிகள் உயர் மட்டத்தில் இசைக்கும் ஆற்றல் உள்ளன.
  • இசை கருவிகள் வைப்பதற்காக வெவ்வேறு வசதிகளுடன் கூடிய சிறிய அறைகள் உள்ளன.
  • இரண்டு தொழில் சார் சுருதி விசைப்பலகைகள்.
  • மூன்று கிடார்கள்
  • ட்ரம், மின் இசை உபகரணங்கள் இசைகூடத்தை வாடகைக்கு எடுக்கும் போது பயன்படுத்தலாம்.
LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே