Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

இலங்கையில் கலாசார செல்வவளம் மற்றும் பல்வகைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு டவர்ஹோல் நாடக மன்றம் சமகால கலை நாடகங்களை விருத்தி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளதுடன், கீழ் குறிப்பிடப்படும் பொறுப்புகளையும் மேற்கொள்கின்றது.

  • தேசிய சம்பிரதாய நாடக கலையை மேம்படுத்தல்
  • பழைய காலத்து கலைஞர்கள் மற்றும் அவர்களில் தங்கிவாழ்பவர்களின் பொருட்டு நலனோம்பல் பணிகளை மேற்கொள்ளுதல்.
  • சம்பிரதாய நாடக பாத்திரங்கள் தொடர்பாக மக்களை அறிவுறுத்தல்.
  • பொழுதுபோக்கை பெற்றுத் தரும் கலாசார பின்னணியை வழங்கி மக்களின் வாழ்க்கைத்தரத்தில் பண்புசார் தன்மையை மேம்படுத்தல்
  • நாட்டில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமையை விருத்தி செய்து இலங்கையை வரலாற்று கலாசார தொகுப்புகளின் கலைகூடமாக்குதல்.
  • கலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் அதனுடன் தொடர்புள்ள சேவைகளையும் மேற்கொள்ளுதல் ஆகியன டவர்ஹொல் மன்றத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதுன் அது கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ளது.

ஏனைய நடவடிக்கைகள்

  • லயனல் எதிரிசிங்க கலை நிலையம் சரசவிபாய, மருதனை
  • சமகால கலைஞர்களுக்கான சனாதிபதி நலனோம்பல் நிதியம், டவர்ஹோல் நாடக மன்றம், மருதானை.
  • நாடக சேவைப்பணியகம், டவர்ஹோல் மன்றம், மருதானை
  • நூதனசாலை, டவர்ஹோல், மருதானை
  • கலைஞர்களுக்கான கலாபுர குடியிருப்பு தொகுதி, அத்திடிய, கல்கிஸ்ஸ.
  • டவர்ஹோல் நாடக மன்றத்தின் பயிற்சி மண்டபம், டவர்ஹோல் நாடக மன்றம், 123, விஜேராம மாவத்தை, கொழும்பு 07.
  • டவர்ஹோல் நாடக மற்றும் நடன பயிற்சி பாடசாலை, மருதானை, கொழும்பு 10.
  • ஒலி உபகரணங்கள், ஒளி உபகரணங்கள், திரைச்சீலை, அழகுகலை வசதிகள் ஆகியவற்றைக் கொண்ட 42 ஆசனங்களுடனான பஸ் வண்டியை வாடகை அடிப்படையில் வழங்குதல்.
LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே