All Island School Drama Competition2024/25 Download the relevant circular and application form here
The All Island School Drama Tournament 2024/25 organized for the 30th time by the Tower Hall Theater Foundation jointly with the Ministry of Education, Higher Education and Vocational Education Download the relevant circular and application form here
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2024/25 க்கான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்பப்படிவங்களை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் இணைந்து 30-வது முறையாக நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2024/25 க்கான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்பப்படிவங்களை இங்ககே பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .