நிகழ்வு
மேலும் நிகழ்வு
டவர் ஹால் நியூஸ்
news-img
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட ACTOR NVQ 4 தொழிற்கல்வி பாடநெறியின் முதல் தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சவ்சிரிபாய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது

டவர் மண்டப அரங்க மன்றம் >ஆக்டிங் கமிஷனின் ஒப்புதலுடன் மற்றும் தேசிய தொழிற் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை (NAITA) வழிகாட்டுதலின் கீழ் NVQ தகுதி 4 சான்றிதழ் படிப்பை (ACTOR) அறிமுகப்படுத்தியது. இதுவே இலங்கையில் நடிப்புத் துறையில் முதல் NVQ பாடநெறியாகும்..

news-img
டவர் நாடக அரங்கப்பாடசாலையின், 10வது முறையாக நடைபெற்ற நாடக அரங்க உயர் டிப்ளோமா பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

டவர் நாடக அரங்க பாடசாலை (சிங்கள மொழி) மூலம் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வரும் நாடகமும் அரங்கக்ககலைகளுக்குமான (SLQ 3,4) உயர் டிப்ளோமா பாடநெறிக்கான 10வது டிப்ளோமா விருது வழங்கும் விழா. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி தலைமையில் 15.12.2024 அன்று கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள சவ்சிரிபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

news-img
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2024/25

2024/25 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பாடங்கள்
மேலும் பாடநெறிகள்